Kanimozhi | "வெட்கி தலைகுனியனும்.. கண்டிக்க தைரியம் கூட இல்லை.." - ஓப்பனாக அட்டாக் செய்த கனிமொழி
"அண்ணா பெயரில் கட்சி நடத்துவோருக்கு கண்டிக்க தைரியம் இல்லை" - திமுக எம்.பி கனிமொழி
பெரியார், அண்ணாவை விமர்சித்து தமிழ்நாட்டில் அரசியல் செய்தால் அங்கீகாரம் கிடைக்கும் என நினைப்பவர்கள் ஏமாந்துதான் போவார்கள் என திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியைக் காண்போம்...
Next Story
