"தூங்கி எழுந்திரிச்சதும் ஈபிஎஸ்-க்கு இதான் வேலை" - அமைச்சர் தாக்கு

x

சென்னை கொரட்டூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ரகுபதி, எடப்பாடி .பழனிசாமி திமுகவின் மீது வீண்பழி சுமத்தி வருவதாக தெரிவித்துள்ளார். அதிமுகவின் விமர்சனத்திற்கு பதில் அளித்து பேசிய அவர், எடப்பாடி .பழனிசாமி தூங்கி எழுந்ததும் பாதுகாப்பு இல்லையென கூச்சலிடுவது தினசரி பணியாகிவிட்டது என தெரிவித்துள்ளார். மேலும், கிரிமினல் குற்றவாளிகள் அதிகம் இருக்கும் கட்சி பாஜக என கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்