BJP | TVK Arunraj | பேசிய அந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்த அருண்ராஜ்
பேசிய அந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்த அருண்ராஜ்
BJP | TVK Arunraj | பேசிய அந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்த அருண்ராஜ் #tvkarunraj #vijay #nainarnagendran #bjp நயினார் நாகேந்திரன் தன் தரத்தை தாழ்த்திக் கொண்டுள்ளார் - தவெக அருண்ராஜ் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தனது தரத்தை தாழ்த்திக் கொண்டுள்ளார் என, தவெகவின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நயினார் நாகேந்திரன் திரைப்பட நடிகையை குறிப்பிட்டு, தவெக தலைவர் விஜயை விமர்சித்த நிலையில், அருண்ராஜ் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.
