#JUSTIN Mrs Armstrong கட்சிப் பதவியில் இருந்து நீக்கம் இனி பதவிகளே கொடுக்கப்படாது என அறிவிப்பு
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கம்
பொற்கொடி இனி கட்சிப் பதவிகளில் ஈடுபட மாட்டார் எனவும், மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள் செயல்பட வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தல்
Next Story