Arjun Sampath | "திராவிட மாடலில் 2.0 தான் தவெகவின் ஆட்சி" - அர்ஜுன் சம்பத்

Arjun Sampath | "திராவிட மாடலில் 2.0 தான் தவெகவின் ஆட்சி" - அர்ஜுன் சம்பத்

Arjun Sampath | "திராவிட மாடலில் 2.0 தான் தவெகவின் ஆட்சி" - அர்ஜுன் சம்பத்

வேலூர் குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், தவெக அரசின் முதல் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக விமர்சித்தார். தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றுக்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும், வேளாண்மை, பால் உற்பத்தி, நீர்ப்பாசனம் உள்ளிட்ட துறைகளுக்கு போதிய திட்டங்கள் இல்லை என்றும் கூறினார். மேலும், உதயநிதி கைது விவகாரம் நாடகம் என்றும், தவெக அரசுக்கும் திமுகவுக்கும் வேறுபாடு இல்லை என்றும் விமர்சித்தார். திராவிட மாடலில் 2.0 தான் தவெகவின் ஆட்சி என்றும், வரும் காலத்தில் தமிழக அரசியல் தவெக எதிர்ப்பு பாஜக என்ற நிலைக்கு செல்லும் என்றும் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com