ஒரு மாணவி கொடுத்த புகார்.. உடனே அமைச்சர் போட்ட உத்தரவு

x

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தில் பள்ளி மாணவியின் கோரிக்கையை ஏற்று, பள்ளி சென்று வர குறிப்பிட்ட நேரத்தில் அரசு பேருந்தை இயக்க போக்குவரத்து துறை அமைச்சர் உத்தரவிட்ட சம்பவம் மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 8ஆம் வகுப்பு படிக்கும் காவியா என்ற மாணவி விடுத்த கோரிக்கையை ஏற்று, தினமும் வி.கைகாட்டியில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும்‌ வகையிலும், மாலை 4.30 மணிக்கு பொய்யூரில் இருந்து கிளம்பும் வகையிலும் பேருந்தை இயக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்