Gautami | aiadmk |ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியா? -கேட்டதுமே சட்டென நடிகை கவுதமி சொன்ன பதில்
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து எழுப்பிய கேள்விக்கு, அதிமுக நிர்வாகியும், நடிகையுமான கவுதமி விமர்சித்துள்ளார்.
Next Story