``ஆபரேஷன் `D'; அந்த நடிகருக்கு பின் இவர்கள் தான்?’’ பெயரை சொல்லாமல் சூசமாக அடித்த மாணிக்கம் தாகூர்
அந்த நடிகருக்கு பின் இவர்கள் தான்?’’ பெயரை சொல்லாமல் சூசமாக அடித்த மாணிக்கம் தாகூர்
``ஆபரேஷன் `D'; அந்த நடிகருக்கு பின் இவர்கள் தான்?’’ பெயரை சொல்லாமல் சூசமாக அடித்த மாணிக்கம் தாகூர்
#manickamtagore #bjp #annamalai #tnpolitics
தமிழக அரசியலில் புதிய நடிகரை முன்னிறுத்தி ஆபரேஷன் D மூலம் குழப்பம் ஏற்படுத்த பாஜக முயற்சி செய்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்... மதுரை செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்த கருத்தை பார்க்கலாம்
