"நாடாளுமன்றத்தில் விரைவில் சொல்லுவோம் SHUT UP MODI.." - ஆ.ராசா ஆவேசம்
துணை முதல்வர் Get out modi என்று சொல்லும் நிலையில், நாங்கள் நாடாளுமன்றத்தில் விரைவில் shut up modi என்று சொல்லுவோம் என திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திராவிட இயக்க எழுத்தாளர் .திருநாவுக்கரசு எழுதிய " சுயமரியாதை இயக்க வரலாறு" என்னும் நூலின் வெளியீட்டு விழா, நடைபெற்றது.
இதில், திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, விரைவில் நாங்கள் நாடாளுமன்றத்தில் shut up modi என கூறுவோம் அதற்கான மனவலிமையை திராவிட இலக்கியங்கள் தருவதாக ஆ.ராசா தெரிவித்தார்.
Next Story