``TTV-யை பாஜக மாநில தலைவராக நியமனம் செய்’’ - போஸ்டரால் பரபரப்பு

x

டிடிவி தினகரன் குறித்து அவதூறு போஸ்டர்-காவல் நிலையத்தில் புகார்

மதுரை மேலூர் நகரில் அமமுக கட்சி பொது செயலாளர் தினகரன் குறித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

அதில் பீகாரிகளின் வாக்குரிமைக்காக போராடும் டி.டி.வி தினகரனுக்கு பாஜக மாநில தலைவர் பதவி வழங்க வேண்டும் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.இதனையடுத்து டி.டி. வி தினகரனின் நற்பெயரை அவமதிக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மேலூர் காவல் நிலையத்தில் அமமுக நிர்வாகிகள் புகார் அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்