"மக்கள்தொகைப் படியே GST வாங்குவீர்களா?" - சபாநாயகர் அப்பாவு சரமாரி கேள்வி

x

"மக்கள்தொகைப் படியே GST வாங்குவீர்களா?" - சபாநாயகர் அப்பாவு சரமாரி கேள்வி

மக்கள் தொகை அடிப்படையில் தான் எம்.பி சீட்டு வரும் என்றால் GST-யும் மக்கள் தொகை அடிப்படையில் வாங்கிக் கொள்வார்களா? என மத்திய அரசுக்கு சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். திருச்செந்தூரில் அய்யா வைகுண்டரின் அவதார திருத்தலத்தில் சாமி தரிசனம் செய்த அப்பாவு, பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்