‘ஆப்ரேஷன் சித்தூர்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அண்ணாமலை, இந்திரா காந்தி முதல் வாஜ்பாய் வரை இந்தியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுதத் திட்டங்களில் அப்துல் கலாமின் பங்களிப்பை நினைவுகூர்ந்தார்.