ஆந்திர அமைச்சர் காலமானார் | Andhra

ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கௌதம் ரெட்டி காலமானார்

ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கௌதம் ரெட்டி காலமானார்

திடீர் மாரடைப்பால் இன்று காலையில் கௌதம் ரெட்டி உயிரிழந்தார்

உயிரிழந்த அமைச்சர் கௌதம் ரெட்டிக்கு வயது 50

இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது

மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அமைச்சர் கௌதம் ரெட்டி இன்று காலை திடீர் என்று அவரது வீட்டில் மயங்கி விழுந்துள்ளார் மூச்சு பேச்சு இல்லாத காரணத்தால் அவரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் அவசர சிகிச்சை பிரிவில் பல மணி நேரம் மருத்துவர்கள் போராடியும் அவர் இன்று காலை 9 16 மணி அளவில் இறந்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com