'மோடியே என் விருப்பம்' - உற்சாக முழக்கமிட்ட பாஜகவினர்

x

வடசென்னை தொகுதி பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் வாக்கு சேகரித்தார். திறந்தவெளி வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பிரதமர் மோடி மீண்டும் வரவேண்டும் என பாஜகவினர் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், இந்த முறை பாஜக வரலாறு படைக்கப்போவது உறுதி என்றார்.


Next Story

மேலும் செய்திகள்