"சனாதன எதிர்ப்பு சக்திகளை முறியடிக்க வேண்டும்"- கோவையில் ஒலித்த குரல்

x

சனாதன எதிர்ப்பு சக்திகளை முறியடிக்கவேண்டும்- நிதின் நபின்

சனாதனத்தை எதிர்க்கும் சக்திகளைத் தோற்கடிக்கும் வரை நமது போராட்டம் ஓயக்கூடாது என பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார். கோவையில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், சனாதனத்தையும், ராமரையும் இழிவாகப் பேசியவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்