Ajit Pawar Death | அஜித் பவாரின் மரண செய்தி கேட்ட நொடி கதறி அழுத இன்னொரு கட்சி தலைவர்
#ajitpawar #ajitpawarplanecrash #ajitpawardeath அஜித் பவார் மரணத்தால் அழுத அனில் தேஷ்முக் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த சோகத்தை தாங்கி கொள்ள முடியாத தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் கட்சியின் மூத்த தலைவர் அனில் தேஷ்முக், செய்தியாளர் சந்திப்பின்போது மனம் உடைந்து அழுதார்...
