LJK | Charles Martin | ஒரு முடிவோடு இறங்கி அறிவித்த LJK தலைவர் சார்லஸ் மார்டின்
புதுச்சேரி சட்டமன்றத்தில் ஒரே ஒரு பெண் உறுப்பினர் மட்டுமே உள்ள நிலையில், புதுச்சேரியில் குறைந்தது 6 பெண் சட்டமன்ற உறுப்பினர்களை அமர்த்த உறுதி அளித்துள்ளதாக லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார்.
Next Story
