``வெறும் 4% தான்'' - பகீர் கிளப்பிய அண்ணாமலை

x

தமிழக அரசு பள்ளியில் உடற்கல்விக்கு தனியான ஆசிரியர்கள் இல்லை என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். கோவை மாவட்டம் சூலூர் அருகே நடைபெற்ற விளையாட்டு சாதனையாளர் விருது விழா 2025-ல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அவர், 2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த பிரதமர் மோடி முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்