"அண்ணாமலை பேச்சு அப்பட்டமான அரசியல்" - திருமா சரமாரி குற்றச்சாட்டு
கமல்ஹாசன் உள்நோக்கத்துடன் எதையும் பேசவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழக வழக்கில் தீர்ப்பு குறித்து அண்ணாமலை பேசுவது அப்பட்டமான அரசியல் என்றும் விமர்சித்தார்.
Next Story
