"அண்ணாமலை செய்தது அவருக்கே நடக்கும்" - செல்வப்பெருந்தகை
"அண்ணாமலை செய்தது அவருக்கே நடக்கும்" - செல்வப்பெருந்தகை
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையைத் தான் கெட் அவுட் செய்யப் போகிறார்கள் என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். தமிழக சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர், காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்குழுவின் தலைவரும், தமிழக காங்கிரஸ் தலைவருமான செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் நிர்வாகிகள் தன்னை மாற்ற வேண்டும் என மனுக்கள் அளித்ததை குறிப்பிட்டு, தங்கள் கட்சியில் இதெல்லாம் சகஜம் என்று தெரிவித்தார்.
Next Story