Annamalai | அண்ணாமலை போட்டியிடாதது ஏன்? - "உள்ளே நடந்த மீட்டிங்" உடைத்து சொன்ன பியூஷ் கோயல்

அண்ணாமலை போட்டியிடாதது ஏன்? - "உள்ளே நடந்த மீட்டிங்" உடைத்து சொன்ன பியூஷ் கோயல் பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாதது குறித்து, மத்திய அமைச்சரும் பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல், தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலைக் பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com