"இது என்ன Inky Pinky Ponky-யா.." - விஜய்யை அட்டாக் செய்த அண்ணாமலை
அரசியலை, சினிமா தீர்மானிக்காது, சினிமாவில் இருந்து மக்களை வென்றவர் எம்.ஜி.ஆர் மட்டும் தான் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஆட்சியை பிடிக்கவேண்டும் என்றால் பக்குவம், அனுபவம், அரசியல் ஆழம் தேவை என்றும் தவெக தலைவர் விஜயை அவர் விமர்சித்தார்.
Next Story
