Annamalai | “GREEN WARRIORS ஆக மாற வேண்டும்” | கோவையில் அண்ணாமலை பேச்சு

“GREEN WARRIORS ஆக மாற வேண்டும்” | கோவையில் அண்ணாமலை பேச்சு

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் ஆண்டுதோறும் வெப்பம் அதிகரித்து வருவதாக தெரிவித்தார். இதை கருத்தில் கொண்டு மரம் நடுவதை அதிகரித்து, ஒவ்வொருவரும் “GREEN WARRIORS” ஆக மாற வேண்டும் என வலியுறுத்தினார். #Annamalai #GreenWarriors #TreePlanting #ClimateChange #Coimbatore #CoimbatoreNews #TamilNadu #TamilNaduPolitics #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com