பிரமாண்டமான விழா மேடையை பார்வையிட்ட அண்ணாமலை - மறுபக்கம் ரெடியாகும் கமகம விருந்து
தமிழக பாஜக சார்பில் 'என் மண் என் மக்கள் யாத்திரை' இன்று மாலை துவக்கம்
ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விழா மேடையை பார்வையிட்டார் அண்ணாமலை
அண்ணாமலை பாதயாத்திரை துவக்க விழாவில் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளார்
Next Story