பாஜக கூட்டணியில் தவெக இணையாது என அண்ணாமலை கருத்து பாஜக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக ஒருபோதும் இணையாது என, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சூசகமாக தெரிவித்துள்ளார்.