#JUSTIN | வேங்கைவயல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்..எதிர்பாரா நேரத்தில் அறிவித்த அண்ணாமலை
"வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்" வேங்கைவயல் வழக்கை, சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல் "வேங்கைவயல் மக்களுக்காக தமிழக பாஜக சட்டப் போராட்டம் நடத்தும்" "அவசர அவசரமாக, பட்டியல் சமூக இளைஞர்கள் 3 பேர் மீதே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது" திமுக அரசின் கீழ் நடக்கும் இந்த விசாரணையின் மீது, பொதுமக்களுக்கு துளியளவு நம்பிக்கையும் இல்லை "சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை, சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும்"
Next Story