DMK Chidambaram | ``அண்ணாமலை பல்கலை., அரசியலை புரட்டிய மண்’’ - தமிமுன் அன்சாரி பேச்சு
``அண்ணாமலை பல்கலை., அரசியலை புரட்டிய மண்’’ - தமிமுன் அன்சாரி பேச்சு
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இந்தியை எதிர்த்து போராடிய வீரர்களை உருவாக்கி அரசியலை புரட்டிய மண் என, சிதம்பரம் தொகுதி திமுக கூட்டணியில் போட்டியிடும் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். #tnelection2026 #tamilnaduelection2026 #tnassemblyelection2026 #tamilnaduelection #tnelection #tnassemblyelection #assemblyelection #electioncommission #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha
