வேண்டுமா..? வேண்டாமா..? - அண்ணாமலை எடுத்த முடிவு

x

வேண்டுமா..? வேண்டாமா..? - அண்ணாமலை எடுத்த முடிவு

மும்மொழிக் கொள்கை வேண்டுமா..? வேண்டாமா..? என்பது குறித்து ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெரும் இயக்கத்தை பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமக்கல்வி உரிமை இணைய தளம் மற்றும் பாடலும் வெளியிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்