மீண்டும் பாஜக தலைவரா?.. தமிழிசை சொன்ன விளக்கம்

x

பாஜக தொண்டராக பணியாற்ற எப்போதும் தயாராக இருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் கலந்துகொண்ட அவர், மக்கள் பணியாற்றவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததாக குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் பாஜக தலைவர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், தான் தொண்டராக பணியாற்ற தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்