"மோடி பிரதமர் ஆன பின்.." - அண்ணாமலை பேச்சு

"மோடி பிரதமர் ஆன பின்.." - அண்ணாமலை பேச்சு
Published on

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்ட சபை தொகுதியில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின், என் மண், என் மக்கள் நடைபயணம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, மத்திய அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைந்துள்ளது... உள்நாட்டு பாதுகாப்பிலும், பொருளாதாரத்திலும் கடந்த 9 ஆண்டுகளில் நமது நாடு பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என தெரிவித்தார். மேலும் மோடி பிரதமர் ஆன பின் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்களை, வெளிநாட்டினர் மரியாதையாக பார்க்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com