லண்டன் கிளம்பும் அண்ணாமலை.. சரத்குமார் போட்ட முக்கிய பதிவு | Annamalai | Sarath Kumar | BJP

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல்

குறித்து படிப்பதற்காக நாளை லண்டன் செல்லும், பாஜக

தலைவர் அண்ணாமலைக்கு, நடிகர் சரத்குமார் வாழ்த்து

தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட

பதிவில், அவரின் நோக்கமும், குறிக்கோளும் நிறைவேறி,

வெற்றியோடும், மனநிறைவோடும் தாயகம் திரும்ப வேண்டுமென்று உளமார வாழ்த்துவதாக கூறியுள்ளார். மிகக் குறுகிய காலத்தில், தமிழகத்தில் பாஜகவை முக்கிய எதிர்கட்சியாக அறியப்படச் செய்தவர் என கூறியுள்ளார். 

X

Thanthi TV
www.thanthitv.com