"அண்ணாமலை-னு பேர் இருந்தா எடுத்துப்போம்-னு சொல்றாங்க" - அதிமுக வழக்கறிஞர் குற்றச்சாட்டு

x

பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு விவகாரத்தில், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக, அ.தி.மு.க வேட்பாளரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்