Annamalai Mumbai Controversy | அண்ணாமலை மீது தாக்கரே குடும்பத்தில் இருந்து அடுத்த அட்டாக்
தனது சொந்த தேர்தலில் கூட வெற்றி பெற முடியாமல் டெபாசிட்டை கூட காப்பாற்றிக்கொள்ள முடியாத பூஜ்ஜியம் அண்ணாமலை என உத்தவ் சிவ சேனா கட்சியின் எம்எல்ஏ ஆதித்ய தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அண்ணாமலை, மும்பை என்பது மராட்டியத்தின் நகரமல்ல அது ஒரு சர்வதேச நகரம் என பேசியிருந்தது அங்குள்ள அரசியல் தலைவர்களை கொந்தளிக்க செய்துள்ள நிலையில், அண்ணாமலையும் பாஜகவும் மகாராஷ்டிராவை அவமதித்துள்ளதாக ஆதித்யா தாக்கரே விமர்சித்துள்ளார்.
Next Story
