"பனை மரத்துல ஒரு குத்து.. தென்ன மரத்துல ஒரு குத்து" - அண்ணாமலை ஆவேசம்

x

மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்வதாக பிரதமர் மோடி ஒருபோதும் தெரிவிக்கவில்லை என கூறிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். கோவையில் பேசிய அவர், முதல்வரின் அறிக்கையில் வெளிப்படை தன்மை இல்லை எனவும், வடிவேல் காமெடியை போல மும்மொழி கொள்கையில் முதலமைச்சர் கருத்து தெரிவித்து வருவதாகவும் விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்