Annamalai | DMK | CM Stalin | அண்ணாமலை போட்ட லிஸ்ட்.. திமுகவுக்கு ட்விஸ்ட்..
"திமுக இந்துக்களுக்கு மட்டுமல்ல, ஆன்மிகத்திற்கே எதிரான கட்சி" திமுக இந்துக்களுக்கு மட்டுமல்ல, ஆன்மிகத்திற்கே எதிரான கட்சி என்றும், திமுகவை 2026 தேர்தலில் மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள் என்றும் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
Next Story
