அண்ணாமலையை மாற்றினால் பாஜகவுடன் கூட்டணியா? - இறுதி முடிவை சொன்ன அதிமுக

அண்ணாமலையை மாற்றினால் பாஜகவுடன் கூட்டணியா? - இறுதி முடிவை சொன்ன அதிமுக
Published on

அண்ணாமலையை மாற்றினாலும் சரி.. பின்லேடனே பாஜக தலைவரானாலும் சரி இனிமேல் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என அதிமுகவின் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

X

Thanthi TV
www.thanthitv.com