சொன்னதை செய்த அண்ணாமலை - அதிரும் அரசியல் களம்
நல்லாட்சி கொள்கைகளை நிறைவேற்றாத திமுக அரசு தமிழகத்தில் விரைவில் மக்களால் அகற்றப்படும் என, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கெட் அவுட் ஸ்டாலின் (Getout stalin) என்ற ஹேஷ்டேக்கை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அண்ணாமலை, தமிழகத்தில் போதைப்பொருள், கள்ளச்சாராயம், பாழடைந்த கல்வித்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Next Story
