அண்ணாமலை பரபரப்பு அறிக்கை
2026ஆம் ஆண்டு தேர்தலைச் சந்திக்கக் கனிமவளக் கொள்ளை கும்பலை திமுக நம்பி இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழகத்தைச் சுரண்டுவதையே தொழிலாக வைத்திருக்கும் திமுக முந்தைய ஆட்சி காலத்தில் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக விமர்சித்துள்ளார். தற்போது தமிழகம் முழுவதும் மலைகளைக் குடைந்து மணலை திருடி கனிம வளங்களை சுரண்டி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்
Next Story