"நான் திருப்பரங்குன்றம் மலையில் அசைவம் சாப்பிட்டேனா? அண்ணாமலை பதவி விலக தயாரா?" - நவாஸ் கனி சவால்

x

திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு சாப்பிட்டதாக தன் மீது குற்றம்சாட்டும் அண்ணாமலை, அதனை நிரூபிக்காவிட்டால் பதவி விலகத் தயாரா என ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்