``அண்ணாமலையின் மிரட்டல் உருட்டல் எல்லாம் பலிக்காது'' - அமைச்சர் கொடுத்த பதிலடி

x

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் மிரட்டல் உருட்டல் எல்லாம் திமுகவிடம் பலிக்காது என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

சென்னை யானைகவுனி ஜட்காபுரம், வால்டாக்ஸ் ரோடு ஆகிய இடங்களில் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில் அவர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், எப்படிப்பட்ட கூட்டணி ஒன்றாக சேர்ந்து வந்தாலும், முதலமைச்சர் மக்கள் கூட்டணியில் இருக்கிறார் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்