Annamalai | Bjp | திமுக ஆர்ப்பாட்டத்திற்கு வந்த மூதாட்டி பலி - அண்ணாமலை கடும் கண்டனம்
திமுக ஆர்ப்பாட்டத்திற்கு வந்த மூதாட்டி பலி - அண்ணாமலை கண்டனம்
கோவை மாவட்டம் அன்னூரில், திமுக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட 80 வயது மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,
கொளுத்தும் வெயிலில் மூதாட்டியை நிற்க வைத்ததே அவரது உயிரிழப்புக்கு காரணம் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
Next Story
