Annamalai | BJP| கோர்ட்டில் குறுக்கு விசாரணை செய்யும் அண்ணாமலை
கடந்த 2023ம் ஆண்டு திமுக பைல்ஸ் என்ற பெயரில் , பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிட்டார். அதில், திமுக நாடளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு பெயரும் இடம் பெற்றிருந்ததால், டிஆர் பாலு, அண்ணாமலை மீது மானநஷ்ட ஈடு வழக்கு பதிவு செய்தார். இந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகும் டி.ஆர் பாலுவை, அண்ணாமலை குறுக்கு விசாரணை செய்யவுள்ளார்.
Next Story
