"மேடை போட்டு விவாதிக்க தயார்" - அண்ணாமலை ஆவேச பேச்சு

x

மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டிற்கு எதுவுமே இல்லை என்று எந்த அடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சுமத்துகிறார் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுகுறித்து மேடை போட்டு விவாதிக்க பா.ஜ.க தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டிற்கான நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முதலமைச்சர் தயாரா எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்