திருப்பதியில் அண்ணாமலை... செல்ஃபி கேட்ட பக்தர்கள் உடனே கொடுத்த ரியாக்ஷன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாட்டு உடை அணிந்து வந்து சுவாமி தரிசனம் செய்த வீ த லீடர்ஸ் (We the leaders) நிறுவனர் அண்ணாமலையுடன் பக்தர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்