Anitha Radhakrishnan அனிதா ராதாகிருஷ்ணன் கைது - காதுக்கு எட்டி.. திபுதிபுவென குவியும் திமுகவினர்

அனிதா ராதாகிருஷ்ணன் கைது - காதுக்கு எட்டி.. திபுதிபுவென குவியும் திமுகவினர்

திருச்செந்தூர் அருகே ஆத்தூரில், ஆய்வுக்கு சென்ற போது முன்னாள் அமைச்சர்அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் திமுகவினர் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அனிதா ராதாகிருஷ்ணனை பார்க்க அனுமதி வழங்க கோரி காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்து வருகிறன இதுகுறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் விஜயகாந்திடம் கேட்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com