இந்தியா வந்த அங்கோலா அதிபருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு
அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அங்கோலா நாட்டின் அதிபர் ஜோவா மானுவல் கோன்கால்வ்ஸ் லோரென்கோவுக்கு Joao Manuel Goncalves Lourenco குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அங்கோலா அதிபர் ஏற்றுக்கொண்டார்.
Next Story
