சர்மிளாவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கிய ராகுல் காந்தி

ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகளும் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான சர்மிளா கடப்பா பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நிலையில், அவரை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். இடையில் கடப்பாவிலிருந்து புலிவெந்துலா சென்று ராஜசேகர ரெட்டியின் சமாதி முன்பு அமர்ந்து பிரார்த்தனை செய்தார்...

X

Thanthi TV
www.thanthitv.com