தனியாக நின்று தேர்தலை சந்திக்கும், ஜெகன்மோகன் ரெட்டி, மீண்டும் ஆந்திர முதல்வராக பொறுப்பேற்க இருப்பது உறுதி என்று, அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.