"அன்புமணியின் நடைபயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.." - தாக்கிய ராஜேஸ்குமார்
"அன்புமணியின் நடைபயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது"
பாமக தலைவர் அன்புமணியின் நடை பயணம் தேர்தலில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மண்டல அளவிலான செயல்வீரர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், வரக்கூடிய தேர்தலில் பாஜக சார்ந்துள்ள அணி கடுமையான தோல்வியை சந்திக்கும் என தெரிவித்துள்ளார்.
Next Story
