விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வெற்றி பெற்றால் மட்டுமே முதல்வர் ஸ்டாலினிடம் 10.5% இட ஒதுக்கீட்டைக் கேட்க முடியும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.